Posts By ஆதி

மற்றவர்களிற்கு காரணங்களை கொடுங்கள்

, , No Comment

உறவினர் ஒருவர் ஒரு குடும்ப நிகழ்விற்க்காக viber குரூப் இலே ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். எல்லோரும் பதிலை அளித்தால் மட்டுமே அந்த நிகழ்வு சாத்தியமாகும் என்பதான ஒரு வேண்டுகோள் அது. பல நாள் கழித்தும் ஒருவரும் பதில் அளிக்கவில்லை. வழமையாக அவர் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைத்தால் எல்லோரும் தவறாமல்&hellip

Read Post →

Assumption – அனுமானம்

, , 1 Comment

Assumption இற்கு தமிழ் அனுமானம் என்று தான் மனதிற்குள் வந்தது. கூகிள் கூட அப்படிதான் காட்டுகிறது. ஆனால் “Most of our assumptions have outlived their uselessness.” ― Marshall McLuhan என்ற quote ஐ தமிழ் இல் எழுதினால் அனுமானம் என்ற சொல் சரியான கருத்தை&hellip

Read Post →

மாயன் பண்டைய இடிபாடுகள்

, , No Comment

மாயன் நாகரிகத்தின் எச்ச சொச்சங்கள் இன்றைய மெக்ஸிகோ, பெலிஸ், குவாட்டமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன. ஆசிய, ஐரோப்பிய நாகரீகங்கள் அளவிற்கு வளர்ச்சியடைந்த நாகரீகம் இல்லாவிட்டாலும், ஸ்பானியர்கள் வரும்வரைக்கும் இன்றைய தென் அமெரிக்க கண்டத்தின் கணிசமான பகுதியை மாயாக்கள் ஆண்டிருக்கிறார்கள். ஸ்பானியர்கள் எதிர்கொள்ளும் வரை மாயா நாகரிகம்&hellip

Read Post →

அவ்வளவு கேவலமாகப் போனோமா?

, , 1 Comment

சைவம் சொல்லும் மாயை என்பது எங்கள் சாதாரண வாழ்க்கையில் பயன் படுத்தக் கூடிய தத்துவம். வாழ்க்கை பற்றிய உண்மை என்பது பல அடுக்குகளாக உள்ளது. 1. நாம் அன்றாடம் உரையாடும் பார்க்கும் மனிதர்கள் பற்றிய உண்மை. சிரிப்பு சிநேகம், கோபம், கர்வம் காண்பிக்கும் அந்த மனிதர்கள் உள்ளே இருப்பது&hellip

Read Post →

ஆங்கிலம் பேசு!

, , No Comment

சிக்கலான, மாற்றங்கள் வேகமாக நடக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு தொழிலோ, கற்கை நெறியோ நிரந்தரமானது, வாழ்க்கைக்கு கை கொடுக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. வாழ்க்கை மிக எளிமையாக இருந்த ஒரு காலத்தில், அவ்வாறல்ல; உதாரனத்திட்கு ஒரு கற் கால மனிதன் தன் வாழ்க்கையை கொண்டு நடத்த என்ன&hellip

Read Post →

வாசிப்பதால் என்ன பிரயோசனம்?

, , No Comment

உரையாடலின் நடுவே நண்பர் ஒருவர் சாதாரணமாக ஒரு கருத்தை சொன்னார். அவர் தொடர்ந்து கதைத்து கொண்டு இருந்தாலும் அந்த கருத்தை பற்றியே என் எண்ணம் சுற்றிய படி இருந்தது. வேறு எதுவும் தலைக்குள் போகவில்லை. “வாசிப்பதால் என்ன பிரயோசனம்? எல்லா தகவல்களும் தேடு தொலைவில் இணையத்தில் இருக்கும் பொது&hellip

Read Post →

இது ஒரு போர்க்களம்

, , 5 Comments

பதின்ம வயதில் அனுபவத்தால் அறிந்தது என்பது சொற்பமாக இருந்த போது வாழ்க்கை என்பது ஒரு சொர்க்க பூமியாக தெரிந்தது. அந்த வயதில் சிந்தனைகள் எல்லாம் இந்த வாழ்க்கையை அனுபவிக்க எவை எவை தேவை  அதை எப்படி அடையலாம் என்பதை மையப்படுத்தியே இருந்தது. அனுபவம் என்பது சிறந்த ஆசான்; படிப்பித்த&hellip

Read Post →