பதின்ம வயதில் அனுபவத்தால் அறிந்தது என்பது சொற்பமாக இருந்த போது வாழ்க்கை என்பது ஒரு சொர்க்க பூமியாக தெரிந்தது. அந்த வயதில் சிந்தனைகள் எல்லாம் இந்த வாழ்க்கையை அனுபவிக்க எவை எவை தேவை அதை எப்படி அடையலாம் என்பதை மையப்படுத்தியே இருந்தது. அனுபவம் என்பது சிறந்த ஆசான்; படிப்பித்த&hellip
