சைவம் சொல்லும் மாயை என்பது எங்கள் சாதாரண வாழ்க்கையில் பயன் படுத்தக் கூடிய தத்துவம். வாழ்க்கை பற்றிய உண்மை என்பது பல அடுக்குகளாக உள்ளது. 1. நாம் அன்றாடம் உரையாடும் பார்க்கும் மனிதர்கள் பற்றிய உண்மை. சிரிப்பு சிநேகம், கோபம், கர்வம் காண்பிக்கும் அந்த மனிதர்கள் உள்ளே இருப்பது&hellip
Read Post →
சிக்கலான, மாற்றங்கள் வேகமாக நடக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு தொழிலோ, கற்கை நெறியோ நிரந்தரமானது, வாழ்க்கைக்கு கை கொடுக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. வாழ்க்கை மிக எளிமையாக இருந்த ஒரு காலத்தில், அவ்வாறல்ல; உதாரனத்திட்கு ஒரு கற் கால மனிதன் தன் வாழ்க்கையை கொண்டு நடத்த என்ன&hellip
Read Post →