Monthly Archives For May 2018

நாங்களும் அவர்களும்

, , 1 Comment

தூத்துக்குடியில் பல உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படிருகிறது. வழமை போலவே பலரது அனுதாப வார்த்தைகளிட்கு மத்தியில் போராட்டம் செய்தவர்களை குற்றம் சாட்டும் குரல்களும் அங்காங்கே உரக்க ஒலிக்கின்றன, வலியவன் பக்க நியாயங்களை முன் வைப்பது தான் இந்த குரல்களின் பொதுவான ஒரு அம்சம். இது தூத்துக்குடி பிரச்சினையில் மட்டுமல்ல, ஈழப்&hellip

Read Post →

இலகுவானது நன்மையானதா?

, , 1 Comment

விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த குழந்தை ஆங்கிலத்தில் தன் தாயிடம் குறைபட்டு கொண்டது, இனிப்புகள் எல்லாம் உடலிற்கு ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு குழந்தையின் ஆசையாக மட்டும் அந்த கருத்து தென்படவில்லை, வளந்தவர்களிக்கு கூட ஆரோக்கியமானது என்று நினைப்பது எல்லாம் சற்று கடினமான காரியமாக தான்&hellip

Read Post →

மற்றவர்களிற்கு காரணங்களை கொடுங்கள்

, , No Comment

உறவினர் ஒருவர் ஒரு குடும்ப நிகழ்விற்க்காக viber குரூப் இலே ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். எல்லோரும் பதிலை அளித்தால் மட்டுமே அந்த நிகழ்வு சாத்தியமாகும் என்பதான ஒரு வேண்டுகோள் அது. பல நாள் கழித்தும் ஒருவரும் பதில் அளிக்கவில்லை. வழமையாக அவர் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைத்தால் எல்லோரும் தவறாமல்&hellip

Read Post →