வாழ்க்கை

வாழ்க்கை – ஒரு கூருரமான நகைச்சுவையா?

, , No Comment

பிறப்பு என்பது எவர் கையிலும் இல்லாத ஒரு விடயம். எப்போது எவருக்கு எங்கே பிறந்தோம் என்பதை நாம் தீர்மானிக்கவில்லை? ஆனால் அந்த பிறப்பின் விளைவுகள் தான் நம் வாழ்க்கை. ஒரு குழந்தை சேரியில் வறுமையின் பிடியில் பிறக்கிறது, இன்னொன்று செல்வத்தில் திளைக்கும் குடும்பத்தில் பிறக்கிறது. பலர் இந்த இரண்டு&hellip

Read Post →

உணர்ச்சிகள் ஆபத்தானவை!

, , No Comment

சரி. தலையங்கம் கொஞ்சம் பிழையானது தான். எல்லா உணர்சிகளும் ஆபத்தானவை அல்ல. சில உணர்ச்சிகள் சில இடங்களில் ஆபத்தானது. கையில் துப்பாக்கியுடன் இருப்பவன் முன்னால் வெற்று கையுடன் நின்று கோபம் கொள்வது புத்திசாலித்தனமான காரியம் அல்ல. சரியான இடத்தில் சரியான அளவில் கோபம் கொள்வது ஒரு கலை. கூர்ப்பு,&hellip

Read Post →

நிகழ்காலம் – எதிர்காலம்

, , No Comment

இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஏராளமான தத்துவங்கள் வலம் வரும். அப்படி ஒரு பொன்னான கருத்து தான் “நிகழ்காலத்தில் வாழுங்கள் எதிர்காலத்தை நினைத்து உங்கள் மனதையும் உடலையும் வருத்திக் கொள்ளாதீர்” என்பது. சொல்லிற்கு சொல் இப்படியே இல்லாவிட்டலும் இந்த பொருள்பட பல தத்துவ வாதிகள் பலவற்றை பகிர்ந்து கொண்டு தான்&hellip

Read Post →

வலிகள் சொல்வது என்ன?

, , No Comment

வலி என்பது இயற்கையின்/கூர்ப்பின் அற்புதமான ஒரு ஏற்பாடு. வலியின் ஊடாக உடல் உங்கள் கவனத்தை ஒரு இடத்திற்கு கொண்டு வருகிறது. “இங்கே ஒரு முள்ளு குத்தி விட்டது கவனி” என்று சொல்லாமல் சொல்வது தான் வலி. வலி இல்லாமல் விட்டால் எமது உடல் எத்தனையோ விதமாக பாதிக்கப்படும். வலி&hellip

Read Post →

நல்ல பிரச்சினைகள் வேண்டும்

, , 1 Comment

அர்த்தமற்ற பிரச்சினைகளை நினைத்து எவரும் அலட்டி கொண்டால் ஆங்கிலத்தில் First World Problem என்று நகைச்சுவையாக சொல்வார்கள். அதன் அர்த்தம் உலகில் எத்தனையோ லட்சம் பேர் உண்மையான பிரச்சினையுடன் இருக்க செல்வந்த நாடுகளில் உள்ளவர்களிற்கு மட்டுமே சில விடயங்கள் பிரிச்சனையாக தெரியும். இந்த கணத்தில் எது உங்கள் மனதில்&hellip

Read Post →

இலகுவானது நன்மையானதா?

, , 1 Comment

விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த குழந்தை ஆங்கிலத்தில் தன் தாயிடம் குறைபட்டு கொண்டது, இனிப்புகள் எல்லாம் உடலிற்கு ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு குழந்தையின் ஆசையாக மட்டும் அந்த கருத்து தென்படவில்லை, வளந்தவர்களிக்கு கூட ஆரோக்கியமானது என்று நினைப்பது எல்லாம் சற்று கடினமான காரியமாக தான்&hellip

Read Post →

Assumption – அனுமானம்

, , 1 Comment

Assumption இற்கு தமிழ் அனுமானம் என்று தான் மனதிற்குள் வந்தது. கூகிள் கூட அப்படிதான் காட்டுகிறது. ஆனால் “Most of our assumptions have outlived their uselessness.” ― Marshall McLuhan என்ற quote ஐ தமிழ் இல் எழுதினால் அனுமானம் என்ற சொல் சரியான கருத்தை&hellip

Read Post →

ஆங்கிலம் பேசு!

, , No Comment

சிக்கலான, மாற்றங்கள் வேகமாக நடக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு தொழிலோ, கற்கை நெறியோ நிரந்தரமானது, வாழ்க்கைக்கு கை கொடுக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. வாழ்க்கை மிக எளிமையாக இருந்த ஒரு காலத்தில், அவ்வாறல்ல; உதாரனத்திட்கு ஒரு கற் கால மனிதன் தன் வாழ்க்கையை கொண்டு நடத்த என்ன&hellip

Read Post →

வாசிப்பதால் என்ன பிரயோசனம்?

, , No Comment

உரையாடலின் நடுவே நண்பர் ஒருவர் சாதாரணமாக ஒரு கருத்தை சொன்னார். அவர் தொடர்ந்து கதைத்து கொண்டு இருந்தாலும் அந்த கருத்தை பற்றியே என் எண்ணம் சுற்றிய படி இருந்தது. வேறு எதுவும் தலைக்குள் போகவில்லை. “வாசிப்பதால் என்ன பிரயோசனம்? எல்லா தகவல்களும் தேடு தொலைவில் இணையத்தில் இருக்கும் பொது&hellip

Read Post →

இது ஒரு போர்க்களம்

, , 5 Comments

பதின்ம வயதில் அனுபவத்தால் அறிந்தது என்பது சொற்பமாக இருந்த போது வாழ்க்கை என்பது ஒரு சொர்க்க பூமியாக தெரிந்தது. அந்த வயதில் சிந்தனைகள் எல்லாம் இந்த வாழ்க்கையை அனுபவிக்க எவை எவை தேவை  அதை எப்படி அடையலாம் என்பதை மையப்படுத்தியே இருந்தது. அனுபவம் என்பது சிறந்த ஆசான்; படிப்பித்த&hellip

Read Post →